Gulab Jamun: மிருதுவான குலாப் ஜாமுன் செய்ய வேண்டுமா? சில டிப்ஸ் இதோ!
ஜான்சி ராணி Updated at: 19 Mar 2024 12:57 PM (IST)
1
பிறந்தநாள், பண்டிகை உள்ளிட்ட விசேச நாட்களிலோ அல்லது இனிப்பாக ஏதவாது சாப்பிட வேண்டும் என்றாலோ குலாம் ஜாமூன் பெரும்பாலனவர்களின் தேர்வாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வீட்டிலேயே மிருதுவான, சுவையான குலோப் ஜாமூன் செய்ய என்னெல்லாம் செய்ய வேண்டும்.
3
மாவு, பால் பவுடர் இரண்டும் 50:50 என்ற அளவில் இருந்தால் குலாப் ஜாமூன் மிருதுவாக இருக்கும்.
4
மாவு தயாரிக்கும்போது, நெய் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். மாவு தொடும்போதே ஸ்சாஃப்டாக இருக்கும்.
5
வாயில் போட்டவுடன் கரைந்துவிட வேண்டுமெனில், தரமான பால் பவுடர் பயன்படுத்தலாம்.
6
நெய்யில் பொரித்தெடுக்கும்போது அளவான சூட்டில், சரியா எடுத்தால் நன்றாக இருக்கும்.
7
சில டிப்ஸ்களை பின்பற்றினால் குலாப் ஜாமூன் ருசியான வந்துவிடும்.