Fruit Mixer Recipe : சத்துக்கள் நிறைந்த ஃப்ரூட் மிக்ஸர்.. சட்டுன்னு செய்ய ரெசிபி இதோ!
சுபா துரை
Updated at:
24 Apr 2024 05:54 PM (IST)
1
தேவையான பொருட்கள் : வாழைப்பழம் - 4 நறுக்கியது, மாம்பழம் - 1 கப் பொடியாக நறுக்கியது, பப்பாளி - 1 கப் நறுக்கியது, பைனாப்பிள் - 1 கப் நறுக்கியது, ஆப்பிள் - 1 கப் நறுக்கியது, மாதுளைப்பழம் - 1/2 கப், திராட்சை நறுக்கியது, ரோஸ் சிரப் - 1 மேசைக்கரண்டி, பாதாம் பால்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செய்முறை : முதலில் வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, பைனாப்பிள், ஆப்பிள், மாதுளை பழங்களை வெட்டி எடுத்து கொள்ளவும்.
3
பிறகு ஒரு பெரிய கிண்ணத்தில் வெட்டிய பழங்களை சேர்த்து மசித்து கொள்ளவும்.
4
அடுத்து அதில் திராட்சை, ரோஸ் சிரப் சேர்த்து மீண்டும் லேசாக மசிக்கவும்.
5
பிறகு ஒரு கிளாஸில் பாதியளவு பாதாம் பாலை ஊற்றி, ப்ரூட் மிக்ஸரை சேர்க்கவும்.
6
அவ்வளவுதான் சுவையான ப்ரூட் மிக்ஸர் பரிமாற தயாராக உள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -