✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Lemon For Tan : வெயிலில் சென்ற உடன் முகம் கருத்துவிடுகிறதா..? ஒரு எலுமிச்சை பழம் போதும்!

சுபா துரை   |  24 Apr 2024 11:53 AM (IST)
1

எலுமிச்சையில் உள்ள குணங்கள் சருமத்த்திற்கு பல நன்மைகளை தர வல்லது.

2

கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறை நன்றாக கலந்து முகத்தில் தடவி 15-20 வரை காயவிட்டு கழுவினால் முகம், புத்துணர்ச்சி பெறும்.

3

எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலந்து ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.

4

எலுமிச்சை உடன் தேன் கலந்து 15-20 நிமிடங்கள் வரை விட்டு கழுவலாம்.

5

இரவு தூங்கும் முன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மசாஜ் செய்து 5-7 நிமிடங்களுக்கு பிறகு கழுவலாம்.

6

எலுமிச்சை மற்றும் ஆலீவ் ஆயிலை கலந்து பேஸ் பேக்காக அணியலாம். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Lemon For Tan : வெயிலில் சென்ற உடன் முகம் கருத்துவிடுகிறதா..? ஒரு எலுமிச்சை பழம் போதும்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.