Thari Kanji Recipe : இஃப்தாருக்கு சூப்பரான தரி கஞ்சி ரெசிபியை செய்து அசத்துங்கள்!
சுபா துரை | 03 Apr 2024 09:11 PM (IST)
1
தேவையான பொருட்கள் : நெய் - 1 தேக்கரண்டி, ரவை - 1/2 கப், தண்ணீர் - 1 1/2 கப், பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது, சர்க்கரை - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, நெய், முந்திரி, சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை.
2
செய்முறை : முதலில் அகல கடாயில் நெய் சேர்த்து உருகியதும் ரவையை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுத்து கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவைக்கவும்.
3
பின்பு சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
4
பின்பு சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
5
பானில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரி, சின்ன வெங்காயம், திராட்சை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து கொள்ளவும். பிறகு கஞ்சியுடன் சேர்த்து கலந்து விடவும்.
6
அவ்வளவு தான் சுவையான தரி கஞ்சி தயார்.