Quinoa Benefits: உடல் எடை மேலாண்மைக்கு உதவுமா குயினோவா? இதைப் படிங்க!
ஜான்சி ராணி | 03 Apr 2024 03:06 PM (IST)
1
குயினோவா ஊட்டச்சத்து நிறைந்ததாகும்.
2
100 கிராம் குயினோவா 120 கலோரிகளைத் தரும். 4.4 கிராம் புரதம், 1.9 கிராம் கொழுப்பு, 19.4 கிராம் மாவுச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, 17 மில்லிகிராம் கால்சியம், 64 மில்லிகிராம் மக்னீசியம் இதில் அடங்கியிருக்கிறது.
3
நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அடிக்கடி பசி உணர்வை ஏற்படுத்தாது.அதோடு உடை எடையை நிர்வகிக்க உதவும்.
4
க்ளூட்டன் ஃப்ரி, குறைந்த கல்லோரி கொண்ட உணவு. இதை சாப்பிடுவது பல்வேறு உடல்நலன்களை வழங்கும்.
5
செரிமான திறனை மேம்படுத்தும். அதோடு குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
6
புரதம் ஃபைபர் உள்ளிட்ட சத்துகள் அதிகம் என்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
7
இது தசை வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு உதவும்.