✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Orange punch recipe : ஆரஞ்சு பழ பிரியரா நீங்கள்..? இதோ இந்த ஆரஞ்சு பஞ்ச் ரெசிபி உங்களுக்காகவே..

சுபா துரை   |  24 May 2023 07:09 PM (IST)
1

வைட்டமின் சி குறைப்பாடா? ஆரஞ்சு பழம் சாப்பிட சலிப்பாக இருக்கிறதா? இதோ இந்த ஆரஞ்சு பஞ்ச் ரெசிபியை வீட்டில் செய்து பாருங்கள்..

2

தேவையான பொருட்கள் : ஆரஞ்சு - 6 பழம், இஞ்சி - 1 துண்டு, உப்பு, மிளகு தூள், சீரக தூள், புதினா இலை ஐஸ் கட்டிகள்.

3

செய்முறை : ஆரஞ்சு பழத்தை வெட்டி, அதன் சாறை பிழிந்து எடுத்து கொள்ளவும்.

4

அடுத்ததாக துறுவிய இஞ்சியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

5

பின், சாறில் உப்பு, மிளகு தூள், சீரக தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்.

6

கடைசியாக புதினா கலந்து நன்றாக கலந்து ஐஸ்கட்டிகள் சேர்த்தால், ஆரஞ்சு பஞ்ச் தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Orange punch recipe : ஆரஞ்சு பழ பிரியரா நீங்கள்..? இதோ இந்த ஆரஞ்சு பஞ்ச் ரெசிபி உங்களுக்காகவே..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.