Milk Gulab Jamun : பால் பௌடர் இருக்கா..? சூப்பரான குலாப் ஜாமுனை உடனே செய்யுங்கள்!
சுபா துரை
Updated at:
06 Mar 2024 11:59 PM (IST)
1
தேவையான பொருட்கள் : பால் பௌடர் 1/2 கப், மைதா 1 கப், சர்க்கரை, எண்ணெய், பால், உப்பு, ஏலக்காய் தூள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதலில் சர்க்கரை பாகை காய்ச்சி ஓரமாக வைத்து கொள்ளுங்கள்.
3
அதன் பிறகு பால் பௌடர், மைதா, உப்பு, பால் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
4
பத்து நிமிடங்கள் கழித்து அவற்றை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.
5
எண்ணெய்யை சூடாக்கி அதனுள் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுங்கள்.
6
உருண்டைகளை பாகினுள் போடுங்கள். அவ்வளவு தான் பால் குலாப் ஜாமுன் தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -