Coconut Dry fruit Balls : தீபாவளிக்கு சத்தான தேங்காய் ட்ரை ஃப்ரூட் பால்ஸ்..ரெசிபி இதோ..!
சுபா துரை
Updated at:
09 Nov 2023 08:03 PM (IST)
1
தேவையான பொருட்கள் : நெய் 1 தேக்கரண்டி, ½ கப் காய்ந்த தேங்காய், ¼ கப் கலந்த நறுக்கப்பட்ட நட்ஸ், 1 தேக்கரண்டி பால் பவுடர், 1-2 தேக்கரண்டி தேன் சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும், 1 தேக்கரண்டி பால்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளுங்கள். அதை பொன்னிறமாகும் வறுத்தெடுக்க வேண்டும்.
3
பின் பால் பௌடர் மற்றும் நறுக்கிய நட்ஸை சேர்த்து கிளறுங்கள்.
4
1 நிமிடத்திற்கு வறுத்து பின் அதில் நெய் சேர்த்து கொள்ளுங்கள். அதன் பால் சேர்த்து கிளறுங்கள்.
5
கலவை கட்டியாகும் வரை நன்றாக கிளறி கொள்ளுங்கள். அதன் பின் கலவையை நன்றாக ஆறவிடுங்கள்.
6
இறுதியாக கலவையை உருண்டையாக உருட்டி துருவிய தேங்காயில் பிரட்டி எடுக்கவும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -