✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Is Rice Healthy: உடல் எடை குறைக்கும் திட்டமா? சாதம் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஜான்சி ராணி   |  09 Nov 2023 08:07 AM (IST)
1

உலகில் 3.5 பில்லியனுக்கும் அதிகமானோர் அரிசியை உணவில் சேர்த்து கொள்கின்றனர்.

2

அரிசியில் உடலுக்கு சக்தி தரகூடிய பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

3

அரிசி சார்ந்த உணவுகள் சாப்பிடுவோருக்கு நிறைய மைக்ரோ நியூட்ரியன்ஸ் கிடைக்கும்.

4

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசி சாப்பிடலாமா? என்ற கேள்வி எழும்.

5

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் அரிசி சாதம் சாப்பிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

6

ஏனெனில், சாதம் சாப்பிட்ட ஒரு திருப்தியுணர்வை அளிக்கும். எனவே இதை சாப்பிட்டால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படாது. இது ஒரு வகையில் உடல் எடையை குறைக்க உதவலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Is Rice Healthy: உடல் எடை குறைக்கும் திட்டமா? சாதம் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.