Chia Seed Water: காலையில் ஒரு க்ளாஸ் சியா வாட்டர் குடிங்க! ஏன் தெரியுமா?
ஜான்சி ராணி
Updated at:
02 Nov 2023 09:00 PM (IST)
1
சியா விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தது என்பது எல்லாரும் அறிந்ததே.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உடலுக்குத் தேவையான வைட்டமின், மினரல்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ஸ், ஒமேகா -3 ஆசிட்ஸ் நிறைந்துள்ளது.
3
ஹைட்ரேசன் - உடலில் நீர்ச்சத்தை பாதுகாக்க சியா விதை உதவுகிறது.
4
உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என நினைப்பவர்கள் சியா விதை தண்ணீரை குடிக்கலாம். கலோரி அதிகமாக எடுத்துகொள்வதை தடுக்கும்.
5
செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
6
எனர்ஜி அளிக்கும் ஒரு உணவு சியா விதை தண்ணீர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -