Cabbage Benefits: பெரும்பாலானோர் ஒதுக்கும் முட்டைகோஸில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
ஆர்த்தி
Updated at:
02 Nov 2023 03:33 PM (IST)
1
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டைகோஸை எடுத்துக்கொள்ளலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
எந்த காய்கறியிலும் இல்லாத சிலிகான், சல்பர் சத்துக்கள் உள்ளது
3
முட்டைகோஸில் உடல் வளர்ச்சிக்கு உதவும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
4
சுன்னாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவாகலாம்.
5
முட்டைகோஸில் இருக்கும் இண்டோல் 3 கார்போனைல் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும்.
6
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முட்டைகோஸ் எடுத்துக்கொள்ளலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -