Everyday Fruits : நோய்களில் இருந்து தப்பிக்க, நீங்கள் தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள்!
சுபா துரை | 08 Jan 2024 04:42 PM (IST)
1
பழங்களில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும் சில பழங்களை தினமும் சாப்பிட முடியாது. நீங்கள் தினமும் நிச்சயமாக சாப்பிட வேண்டிய பழங்கள் இதோ..
2
தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் இதயம், மூளை, இரைப்பை குடல், எலும்புகள் மற்றும் கண்கள் போன்ற பாகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
3
தினமும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சினைகளில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படலாம்.
4
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ப்ளூ பெர்ரிகளை உண்பதால் மூளை ஆரோக்கியம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கலாம்.
5
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழங்களை தினமும் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுவாக்கவும், சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
6
ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த அவகாடோக்களை தினமும் சாப்பிடலாம்.