பழங்களின் நன்மைகளை முழுவதுமாக பெற வேண்டுமா? இதைப் படிங்க!

பழங்களின் நன்மைகள்
பழங்களை நறுக்காமல் கடித்து சாப்பிடுங்கள்
உணவுக்கு அப்புறம் பழங்களை சாப்பிடக் கூடாது என்றே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவுக்குப் பின்னர் பழங்களை உட்கொண்டால் அது வயிறு அதிகமாக அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் பழங்களின் சத்து முழையாக உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும்.
பழங்கள் சாப்பிடும் முன்னர் கொஞ்சம் நட்ஸ் சாப்பிடுங்கள்
பொதுவாகவே பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் அது எளிதில் ஜீரணமாகும். பழங்களை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வேறு ஏதேனும் உணவை எடுத்துக் கொள்வதை எப்போதும் தவிர்க்கவும்.
உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டு அரை மணிநேரத்திற்கு பிறகு மற்ற சமைத்த உணவுகளை சாப்பிடலாம்.
இரவும் உணவிற்கு முன் பழங்களை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகையான பழங்கள் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். பழங்கள் அனைத்தையும் சேர்த்து பழக்கலவையாக எடுத்துக்கொள்ளலாம்.