✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Eye Dryness Remedies : கண்கள் வறண்டு எரிச்சல் ஏற்படுகிறதா..? அப்போ இதையெல்லாம் செய்யுங்க..!

சுபா துரை   |  28 Oct 2023 06:08 PM (IST)
1

நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் பலருக்கும் கண்கள் வறண்டு எரிச்சல் ஏற்படக் கூடும். அதில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள இவற்றை பின்பற்றுங்கள்.

2

உங்கள் மானிட்டரின் ப்ரைட்னெஸ்ஸை இயன்ற அளவு குறைத்து பயன்படுத்துங்கள்.

3

ஆண்டி ரெஃப்லெக்டிவ் கோட்டிங் கொண்ட கண்ணாடிகளை பயன்படுத்துவதால் உங்கள் கண்களை வறட்சியில் இருந்து காக்க முடியும்.

4

மேலும் உங்கள் கம்ப்யூட்டரின் டிஸ்ப்லேவில் இருந்து 20 முதல் 26 இன்ச்கள் வரை தள்ளி இருந்து வேலை செய்வது நல்லது.

5

என்னத்தான் அவசரமான வேலையாக இருந்தாலும் முடிந்த அளவிற்கு அவ்வப்போது ப்ரேக் எடுத்து கொள்ளுங்கள்.

6

20-20-20 ரூலை பின்பற்றுங்கள். 20 நிமிடங்களுக்கு கம்ப்யூட்டரில் வேலை செய்த பிறகு 20 விநாடிகளுக்கு 20 அடி தொலைவில் உள்ள எதையாவது பாருங்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Eye Dryness Remedies : கண்கள் வறண்டு எரிச்சல் ஏற்படுகிறதா..? அப்போ இதையெல்லாம் செய்யுங்க..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.