Tomato-Capsicum Chutney: செம டேஸ்டியான தக்காளி - குடைமிளகாய் சட்னி எப்படி செய்வது?
தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து சட்னி செய்ததுண்டா? தக்காளியின் புளிப்பு சுவை பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமூன்று முழு தக்காளிகளை கழுவி, அவற்றை மிதமான தீயில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து முழு கேப்சிகம் மற்றும் முழு பூண்டை சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறிது பச்சை மிளகாயை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து பொருட்களும் குளிர்ந்தவுடன், அவற்றின் தோலை உரிக்கவும்.அனைத்து பொருட்களும் குளிர்ந்தவுடன், அவற்றின் தோலை உரிக்கவும்.அனைத்து பொருட்களும் குளிர்ந்தவுடன், அவற்றின் தோலை உரிக்கவும்.அனைத்து பொருட்களும் குளிர்ந்தவுடன், அவற்றின் தோலை உரிக்கவும்.
தக்காளியை மசித்துக் கொள்ள வேண்டும். குடமிளகாயின் விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து, வறுத்த சீரகத் தூள், சுவைக்கு ஏற்றவாறு உப்பு, சிவப்பு மிளகாய் தூள் (விரும்பினால்) மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும் .
இவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த சட்னியுடன் கடுகு தாளித்து சேர்க்கவும். இந்த சட்னியை சூடான இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -