Tofu Pakora: ருசியான ஸ்நாக்ஸ்.. டோஃபு பக்கோடா ரெசிபி!
ஜான்சி ராணி
Updated at:
18 Oct 2023 08:15 AM (IST)
1
டோஃபு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், கஸ்தூரி மேத்தி, உப்பு அனைத்தையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.
3
அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் பக்கோடா பொரித்தெடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
4
எண்ணெய் நல்லா சூடானதும் டோஃபு துண்டுகளை கடலை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
5
ருசியான டோஃபு பக்கோடா ரெடி.
6
டோஃபு பக்கோடாவிற்கு கெச்சப் நல்ல சாய்ஸ்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -