Kale Recipes: ஊட்டச்சத்து நிறைந்த ’கேல் கீரை’ - தினமும் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
ஜான்சி ராணி
Updated at:
17 Oct 2023 06:00 PM (IST)
1
கேல் கீரையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ‘சூப்பர் ஃபுட்’ என்றழைக்கப்படுகிறது. கீரை வகைகளே ஆரோக்கியமிக்கவைதான். இருப்பினும், இந்த கேல் கீரையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காலிஃப்ளாவர், கோஸ் ரகங்களை போல கேல் கீரை brassica oleracea வகையைச் சேர்ந்தது. பல வண்ணங்களில் கேல் கீரைகள் கிடிஅக்கும்.
3
க்ளோரோபில், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சீரற்ற ஹார்மோன் சுரப்பு, கொழுப்பு மேலாண்மையில் கேல் கீரை சிறந்ததாக கூறப்படுகிறது.
4
கேல் கீரையுடன் quinoa -சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு,
5
சிறுதானியம் ஏதாவது ஒன்றுடன் கேல் கீரை சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -