Coriander Seeds: உடல் எடையை குறைக்க கொத்தமல்லி விதையை பயன்படுத்துவது எப்படி?
ஜான்சி ராணி
Updated at:
14 Mar 2024 07:38 PM (IST)
1
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொத்தமல்லி விதைகளை டயட்டில் சேர்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கொத்தமல்லி விதை டீ, கொத்தமல்லியை தண்ணீரில் போட்டு அதை நாள் முழுவதும் குடிப்பது உள்ளிட்டவைகளை செய்யலாம். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்படும் என்று சொல்லப்படுகிறது.
3
கொத்தமல்லி விதைகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதனால் உடல் எடை குறைக்கும் பயணம் கொஞ்சம் எளிதானதாக அமையலாம்.
4
பழ, காயகறி ஸ்மூத்தி தயாரிக்கும்போது சிறிதளவு கொத்தமல்லி தூள் சேர்த்து அருந்தலாம்.
5
சாலட் உணவுகளுக்கும் கொத்தமல்லி பொடி பயன்படுத்தலாம்.
6
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானது மட்டுமே. மருத்துவ பரிந்துரை அல்ல.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -