Health Tips: அதிகமாக புரோட்டீன் பவுடர் பயன்படுத்தினால் சிறுநீரகம் பாதிக்குமா? நிபுணர்களின் அறிவுரை!
புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய சப்ளிமெனடாக பவுடர் எடுத்துகொள்வதும் அதிகரித்திருக்கிறது எனலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொடர்ந்து புரோட்டீன் பவுடர் எடுப்பது சிறுநீரகத்தை பாதிக்குமா என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் விளக்கம் இதோ.
நீரிழிவு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவிலான புரோட்டீன் தினமும் சாப்பிடுவது நல்லது.
சிறுநீரகம் ஆரோக்கியமுடன் செயல்பட நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் புரோட்டீன் பவுடர் எடுப்பவராக இருந்தால் அதன் அளவை கண்காணிப்பது அவசியம்.
ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்ப புரோட்டீன் சாப்பிட வேண்டும். உணவு, சப்ளிமெண்ட் என எதுவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. தேவையெனில் மருத்துவரை அணுகலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -