Food Refrigeration : தப்பி தவறியும் இந்த உணவுகளை பிரிட்ஜில் வைக்காதீங்க!
உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு : இவற்றை பிரிட்ஜில் வைத்தால் முளை விட ஆரம்பிக்கும். அத்துடன், பூஞ்சை வளர அதிக வாய்ப்புள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெங்காயம் : காய்கறி கூடையில் வெங்காயத்தை போட்டு வெளிப்புறத்திலே வைக்கலாம்
அவகேடோ : காயாக இருக்கும் அவகேடோவை பிரிட்ஜில் வைத்தால் அது பழுக்க பல நாட்களாகும். அதனால், அதை வெளியே வைக்கவும்
மெலான் பழங்கள் : தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து கொண்ட பழங்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும்
எண்ணெய் : தேனை போல ஆலிவ், தேங்காய் மற்றும் பிற சமையல் எண்ணெய்கள் பிரிட்ஜில் வைத்தால் கெட்டியாகிவிடும். அதனால் அதை தவிர்க்கலாம்
ரொட்டி : ரொட்டியை பிரிட்ஜில் வைத்தால் ஒருவிதமான ஈரப்பதம் ஏற்படும். இது ரொட்டியின் தன்மையை மாற்றும்
தேன் : காலத்திற்கும் கேட்டுப்போகாத தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அழகாக ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்று வைக்கலாம்
தக்காளி :குளிர்சாதனப்பெட்டியில் தக்காளியை வைக்கும் போது அவற்றின் சுவை மாறுபடும்.
காபி : காபியை பிரிட்ஜில் வைத்தால், பிரிட்ஜில் இருக்கும் மற்ற பொருட்களின் சுவையை அது பெற்று விடும். அதனால் காபியை ஃபிலாஸ்கில் வைக்கலாம்
வாழைப்பழங்கள் : வாழைப்பழங்கள் அரை வெப்பநிலையில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் காயாக இருக்கும் பழங்கள் பழுக்கும், பழுத்த பழங்கள் சீக்கிரமாக அழுகி போகாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -