✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sleeping Tips: இரவில் நன்றாக தூங்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!

அனுஷ் ச   |  26 May 2024 04:36 PM (IST)
1

இரவு நன்றாக தூங்குவதற்கு இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிட முடித்துவிட்டு, தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் பால் பழங்கள் சாப்பிட்டால் க்ரிப்டோபான் அமிலம் தூக்கத்தை வரவழைக்கும்.

2

நன்றாக தூங்குவதற்கு அசைவ உணவுகளை தவிர்க்கவும். ஏனென்றால் இரவு நேரங்களில் கலோரி அதிகமுள்ள பரோட்டா, பிரியாணி, அசைவ உணவால் எடுத்து கொள்வதால், செரிமான கோளாறு ஏற்படலாம்.

3

மாலை 5 மணிக்கு மேல் டீ, காப்பி குடிப்பதை தவிர்க்கவும். இந்த பானங்கள் மூளை செயல் பாட்டை தூண்டுவதால், தூக்கத்திற்கு இடையூர் ஏற்படலாம்.

4

தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் யோகா, மெலடி மியூசிக், தியானம் செய்து வந்தால் இரவில் நல்ல உறக்கம் கிடைக்கும்.

5

தூங்கு அறை காற்றோட்டமாக, குளிச்சியாகவும் இருக்க வேண்டும். அதனோடு எந்த சத்தமும் இல்லாமல் இருந்தால் நீண்ட தூக்கம் கிடைக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Sleeping Tips: இரவில் நன்றாக தூங்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.