Beetroot Carrot Soup: ஹெல்தியான பீட்ரூட் கேரட் சூப் ரெசிபி இதோ!
கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரியாணி இலை சேர்க்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
நன்கு ஆறவிட்டு பட்டை, பிரியாணி இலை இன்றி விழுதாக அரைக்கவும். கடாயில் ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து பேசில் இலை சேர்த்து கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
சுவையான கேரட் பீட்ரூட் சூப் தயார். கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
கடைசியாக கேரட் பீட்ரூட் சூப்பில் வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -