Health Tips: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா? இதைப் படிங்க!
உடல் எடையை குறைக்க வேண்டும், உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRO தண்ணீர் குடிப்பதாக இருந்தால் செம்பு பாத்திரம், எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்து குடிப்பது நல்லது. நேரடியாக அதிலிருந்து குடிக்க வேண்டாம்
குளிப்பதற்கு முன்பு ஒரு டம்பளர் தண்ணீர் குடிப்பது நல்லது. இது உடலின் வெப்பநிலையை சமன்படுத்த உதவும்.
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது. இது வயிற்றில் சுரக்கும் நொதிகளின் சமநிலையை கடுமையாக பாதிக்கும்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் சேமித்து வைத்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிலுள்ள பிளாஸ்டிக் துகல்கள் உடலுக்கு ஆரோக்கியமில்லை.
தண்ணீரை வேக வேகமாக குடிக்காமல் சிப் செய்து குடிக்க வேண்டும் .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -