Grapes: ஆரோக்கியமான திராட்சை நன்றாக சுத்தம் செய்து சாப்பிடுகிறீர்களா? டிப்ஸ் இதோ!
திராட்சையை பூச்சி தொல்லையால் பாதிக்கப்படாமல் இருக்க, அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து திராட்சை பழத்தின் மீது அடிக்கப்பட்டிருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதை சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுதுடன் தொண்டையில் தொற்று ஏற்படலாம்.
இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க. திராட்சையை சாப்பிடுவதற்கு முன் நன்றாக சுத்தம் செய்து சாப்பிடலாம்.
ஒரு பாத்திரத்தில் சேர்த்து திராட்சை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதில் பாதி எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டு அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும்
. இதை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின் இதை நன்றாக கழுவி எடுத்து பின் தண்ணீரில் மீண்டும் கழுவ வேண்டும்.
இப்படி கழுவி திராட்சையை சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -