Nails Growth:நகம் ஆரோக்கியத்துடன் விரைவாக வளர என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!
நகங்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. கைகளில் உள்ள நகங்களை பார்த்துகொள்வது போலவே கால்களில் உள்ள நகங்களை கவனிக்க வேண்டும். அப்படியிருக்கையில் விரைவாக நகம் வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆம், நக வளர்ச்சியை ஊக்கப்படுத்த இயற்கையான முறையில் சிவற்றை செய்யலாம். நகங்கள் ஆரோக்கியத்துடன் வளர வாரத்தில் ஒருமுறை இப்படி செய்யலாம்.
சிறிதளவு தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்கவும். நன்றாக கலந்து கைகள், கால் நகங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யவும்.
நகங்களில் இருந்து நெயில் பாலிஷ் ரீமூவ் செய்ய ரீமூவர் லிக்விட் பயன்படுத்திவிட்டு சிறிதளவு தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம். இது அதன் கெமிக்கல் தாக்கத்தை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
நகங்கள் ஆரோக்கியத்துடன் வளர இதை செய்யலாம். நகங்கள் வளர்ச்சிக்கு உதவலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -