Memory Power : ஞாபக சக்தியை அதிகரிக்க அன்றாட என்னென்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஞாபகசக்தியை அதிகரிக்க முதலில் பேக் செய்யப்பட்ட உணவுகள், வெள்ளை சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநாம் அன்றாட செய்யும் செயல்களினால் கூட ஞாபக மறதி ஏற்படலாம். உதாரணத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, புகைபிடிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றாமல் இருப்பதும் ஞாபக சக்தியை குறையலாம்.
ஞாபக சக்தி அதிகரிக்க தினமும் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
கீரை வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, மூளை செயல்பாடு நன்றாக இருக்கும்.
ஆழமான தூக்கம் ஞாபகசக்தியை ஊக்குவிக்கலாம். குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் புதுமையான விஷயங்கள் மீது ஆர்வம் காட்டும் போது ஞாபகசக்தி அதிகரிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -