✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pets care : கோடைக்காலத்தில் செல்லப்பிராணிகளை பராமரிக்க சில டிப்ஸ்!

ABP NADU   |  26 Apr 2024 11:29 AM (IST)
1

போதுமான நிழல் : சூரிய ஒளி நேரடியாக படாத இடங்களில் அவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நிழலாக இருக்கும் இடம் செல்லப்பிராணிகளை எப்போதும் வசதியாக வைத்திருக்கும்.

2

சுத்தமான குடிநீர் : செல்ல பிராணிகள் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரை வைக்கவும் . இது அவற்றை நீரோட்டத்துடன் வைத்திருக்க உதவும். தண்ணீர் வைக்கும் கிண்ணத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்

3

வெளியே அனுப்புவதை குறைக்கவும் : கோடைக்காலத்தில் செல்லப்பிராணியை வெளியே அழைத்துச் செல்லும் நேரத்தைக் குறைக்கவும். மாலையில் வெயில் குறைந்த பிறகு நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லலாம்.

4

முடி வெட்டுதல் : தடிமனான மற்றும் நீண்ட ரோமங்கள் இருந்தால் செல்லப்பிராணிகளுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படலாம். நீண்ட முடி இருப்பது கோடையில் வெப்பத்தையும், எரிச்சலையும் அளிக்கும். அதனால் நீண்ட முடிகளை தேவையான அளவு வெட்டுதல் அவசியம்.

5

வெப்பத்தின் அறிகுறிகளைக் கவனியுங்கள் : சில அறிகுறிகளை வைத்து செல்லப்பிராணியின் உடல் வெப்பநிலையை தெரிந்து கொள்ளலாம். அதிகமாக மூச்சிரைத்தல், சோர்வாக இருப்பது, உடல் சூடாக இருப்பதை குறிக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக குடிப்பதற்கு நீர் கொடுக்கவும்.

6

குளியல் : தினமும் நாம் குளிப்பது போலவே, செல்லப்பிராணிகளையும் குளிக்க வைப்பது அவசியம். அவ்வாறு குளிக்கவைப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை குறைக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Pets care : கோடைக்காலத்தில் செல்லப்பிராணிகளை பராமரிக்க சில டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.