Skin Care : கருவளையங்கள் நீங்கி முகம் பிரகாசமாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க!
அனுஷ் ச | 23 Jul 2024 11:36 AM (IST)
1
பழுத்த வாழைப்பழத்தில் சிறிதளவு பால் சேர்த்து நன்கு பிசைந்து முகத்தில் தேய்த்தால் கருமை தன்மை குறையலாம்.
2
சில துளிகள் நெய்யை வைத்து இரவில் கண்களில் மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் கருவளையம் நீங்கலாம்.
3
பசும் பாலை வைத்து தினமும் முகத்தை மசாஜ் செய்து வெந்நீரில் முகத்தை கழுவினால் சருமத்தில் இருக்கும் அழுக்கை போக்கலாம்.
4
உருளைக்கிழங்கு, தக்காளி, மஞ்சள் தூள் மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்
5
எலுமிச்சை சாறு, தக்காளி சாறு இரண்டையும் மிக்ஸ் செய்து கண்களில் கீழே மசாஜ் செய்து வந்தால் கருவளையம் நீங்கலாம்.
6
தக்காளி சாறை ஆலிவ் எண்ணெயில் மிக்ஸ் செய்து முகத்தில் மசாஜ் செய்தால் சருமம் பிரகாசமாக மாறும்.