✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sleeping Tips : இரவில் தூக்கம் சரியாக வரவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கானதுதான்!

அனுஷ் ச   |  10 Sep 2024 04:31 PM (IST)
1

இரவு உணவை முடித்துவிட்டு, 8 மணிக்கு மேல் டீ, காபி, மது, புகைப்பிடிப்பது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

2

இரவில் நல்ல தூக்கம் பெற, படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளிக்கலாம்.

3

இரவில் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வெதுவெதுப்பான பால் குடித்தால் நீண்ட நேரம் தூக்கத்தை பெறலாம்.

4

தூங்குவதற்கு முன் படுக்கை அறையை அமைதியான, இருட்டான சூழலில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

5

படுக்கை அறைக்கு சென்ற பிறகு தொலைக்காட்சி பார்ப்பது, அலைபேசி பயன்படுத்துவது, புத்தகம் வாசிப்பது, வானொலி கேட்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

6

இரவில் நீண்ட நேரம் நல்ல தூக்கம் பெறுவதற்கு மாலை நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Sleeping Tips : இரவில் தூக்கம் சரியாக வரவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கானதுதான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.