Koduva Meen Benefits : சருமம் முதல் கண் வரை... கொடுவா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
கொடுவா மீனில் உள்ள மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் எலும்பு மற்றும் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொடுவா மீனில் இருக்கும் ஒமேகா - 3 மற்றும் எண்ணெய் தன்மை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமத்தை இளமையாக வைக்கலாம்.
கொடுவா மீனில் உள்ள வைட்டமின் இ பார்வை திறனை அதிகரித்து கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்.
கொடுவா மீனில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்.
கொடுவா மீனில் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால் அளவை குறைக்க கொடுவா மீனை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -