✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bride To Be : பெண்களே கல்யாணம் ஆகப்போதா? அந்நாளில் ஜம்முனு இருக்க இதை இப்போவே பின்பற்றுங்க!

தனுஷ்யா   |  17 Aug 2024 03:43 PM (IST)
1

ஆறு மாதங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதை திருமணம் ஆன பின்னரும் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்

2

திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், ஸ்கின் கேரை பின்பற்ற வேண்டும். முகத்தை கழுவுவது மட்டும் ஸ்கின் கேர் அல்ல, அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. எக்ஸ்ஃபோலியேஷன், ஃபேஷியல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்

3

கடைசி மூன்று மாதங்களில் உங்களுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவுகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பழக்கம் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதிற்கும் உதவும்.

4

உங்கள் வாழ்வில் நடக்கும் இந்த பெரிய நிகழ்வில் என்ன ஆபரணம் அணிய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு, வாங்கி வையுங்கள். கடன் வாங்குவதாக இருந்தால், எந்த கடையில் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

5

திருமணம், வரவேற்பு விழாவிற்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை ஒரு மாதத்திற்கு முன் முடிவு செய்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

6

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னர் ஸ்பாவில் புக்கிங் செய்து கொள்ளுங்கள். அத்துடன் மேக் -அப் கலைஞரிடம் அட்வான்ஸ் கொடுத்துவிடுங்கள். ஒரு மாதத்திற்கு முன்பே அவர்கள், அந்த குறிப்பிட்ட தேதியில் இருப்பார்களா அல்லது வேறு ஒருவர் புக் செய்துவிட்டாரா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Bride To Be : பெண்களே கல்யாணம் ஆகப்போதா? அந்நாளில் ஜம்முனு இருக்க இதை இப்போவே பின்பற்றுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.