Palm Oil : பாமாயிலை அதிகமாக சூடுபடுத்தாதீங்க... அப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா?
அனுஷ் ச
Updated at:
17 Aug 2024 01:00 PM (IST)
1
பாமாயிலை 38 டிகிரி வெப்பநிலைக்கு அதிகமாக சூடுபடுத்தக்கூடாது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதிக வெப்ப நிலையில் கிளைசைடில் ஃபேட்டி ஆசிட் என்கிற தீங்கு நிறைந்த கலவைகள் உற்பத்தி ஆகும்
3
பாமாயிலை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்தும் போது, எண்ணெயில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்
4
ஒரே எண்ணெயை நீண்ட நாள் பயன்படுத்தினால் அது புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்
5
பாமாயிலில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நோய் அபாயத்தை உண்டாக்கலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -