✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Instant dosa :சுவையான மொறு மொறு பட்டாணி தோசை..

ஜான்சி ராணி   |  28 Jan 2023 03:44 PM (IST)
1

தோசைக்கு நோ சொல்லவே முடியாது. தோசை பாரம்பரியமாக உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது.

2

இவற்றை மணிக்கணக்கில் ஊறவைத்து, பின்னர் மாவு பதத்துக்கு அரைக்கப்படுகிறது.

3

ஆனால் நேரமின்மை சிக்கல் யாரை விட்டது? அவர்களுக்காகவே சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய தோசை ரெசிபியைக் கண்டுபிடித்துள்ளோம்.

4

இது கோதுமை மற்றும் பட்டாணி கொண்டு தயாரிக்கப்படுகிறது.

5

பட்டாணியைத் தோலுரித்து நன்கு கழுவவும்.

6

பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

7

கலவையை கிண்ணத்திற்கு மாற்றவும்.

8

அதனுடன் சிறிது கோதுமை, ரவை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்க்கவும்.

9

அதற்கு ஏற்ற அளவு தண்ணீர் சேர்க்கவும். பிறகு வழக்கம் போல் தோசைக்கல் நன்கு காய்ந்தது மெல்லியதாக ஊற்றி வார்த்து எடுக்கவும். முறுவலான தோசை ரெடி

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Instant dosa :சுவையான மொறு மொறு பட்டாணி தோசை..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.