Refrigerator : ஃபிரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
டிப்ஸ் 1 : முதலில் ஃபிரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டியது எவ்வளவு அளவு யூனிட் (Unit) வரும்? கரண்ட் பில் அதிகமாகுமா? ஆகிய விஷயங்களை விசாரிக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிப்ஸ் 2 : அடுத்தது ஃபிரிட்ஜ் உள்ளேயே ஸ்டெபிளைசர் (Stabilizer) வருகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
டிப்ஸ் 3 : ஃபிரிட்ஜ் உள்ளே இருக்கும் கண்ணாடி கிளாஸ் குவாலிட்டியாகவும், தடிமனாகவும், இருக்கிறதா? எத்தனை கிலோ வரை தாங்கும்? என்பதை விசாரித்து வாங்க வேண்டும்.
டிப்ஸ் 4 : ஃபிரிட்ஜ் வாங்கும் போது, அது இன்வெட்டர் ஃபிரிட்ஜா? என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும்.
டிப்ஸ் 5 : கடைசியாக 3 ஸ்டார் ஃபிரிட்ஜா? இல்லை 5 ஸ்டார் ஃபிரிட்ஜா? என்பதை கவனிக்க வேண்டும். இதை பார்த்து வாங்கினால் கரண்ட் பில் கம்மியாக வரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -