Vitamin C: வைட்டமின் சி நிறைந்த உணவுகள் டயட்டில் இருக்கட்டும்; ஏன்?
வைட்டமின் சி மட்டுமின்றி விட்டமின் ஏவும் தக்காளியில் அதிகம். இதயத்துக்கு மிக நல்லது தக்காளி. தக்காளியை உணவுப்பொருட்களில் சேர்ப்பது மட்டுமின்றி சூப்பாகவும் வைத்து குடிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவைட்டமின் சி அதிகம் உள்ள ஒரு பழம் ஸ்டாபெர்ரி. ஸ்டாபெரியை உங்களது எல்லா டயட் ப்ளானிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரஞ்சு ஊட்டச்சத்து. சுவை, ஜூசாக நீர்ச்சத்து, பழம் என அனைத்திலும் ஆரஞ்சு வேற லெவல். ஒரு மீடியம் சைஸ் ஆரஞ்சு பழத்தில் 120மிகி வைட்டமின் சி உள்ளது.
குடை மிளகாயில் வைட்டமின் சி அதிகம். இதில் பொட்டாசியமும் அதிகளவு கிடைக்கும். உங்களது சமையலில் குடை மிளகாயை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்
ஒரு மீடியமான எலுமிச்சையில் 83மிகி விட்டமின் சி உள்ளது. எளிதாக கிடைக்கும் எலுமிச்சையில் ஒருநாளைக்கு தேவையான விட்டமின் கிடைப்பது சிறப்பானதுதானே. எலுமிச்சை டீ, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.
வைட்டமின் சி ஐ ‘தி கோல்டன் வைட்டமின்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த வைட்டமின் சி, பழங்கள், காய்கறிகள், கீரைகள், கடல் உணவுகளில் அதிகம் கிடைக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -