✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Teddy Day : காதலர் தின வாரத்தில் கொண்டாடப்படும் டெடி டே.. எப்போது, எப்படி கொண்டாடலாம்? இதோ டிப்ஸ்!

உமா பார்கவி   |  10 Feb 2023 12:24 PM (IST)
1

காதலர் தின வாரத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் நாள் டெடி டே.

2

அந்த நாளில் ஒருவருக்கொருவர் டெடி பொம்மையை பரிசாக கொடுத்து கொண்டாடுவார்கள்.

3

டெடி பொம்மைகள் அழகாகவும், அரவணைப்பாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவர்களின் பிரபலத்திற்குக் காரணம்.

4

வாழ்த்து அட்டை போன்ற மற்றொரு அபிமான பரிசுடன் உங்கள் டெடியை இணைக்கலாம்.

5

தங்கள் அன்பிற்குரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு டெடியுடன் சாக்லேட் சேர்த்துக் கொடுக்கலாம்.

6

டெடி பியர் ஒன்றை பரிசளிப்பதன் மூலம், தங்கள் அன்புக்குரியவரைக் கவனித்துக்கொள்வதாகவும், அவர்களுடன் எப்போதும் இருக்க விரும்புவதாகவும் கருதப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Teddy Day : காதலர் தின வாரத்தில் கொண்டாடப்படும் டெடி டே.. எப்போது, எப்படி கொண்டாடலாம்? இதோ டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.