Scented Candles : வாசனை மெழுகுவர்த்திகள் உடலுக்கு கேட்டதா?...இதை சுவாசித்தால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?
உமா பார்கவி
Updated at:
09 Feb 2023 03:12 PM (IST)
1
வாசனை மெழுகுவர்த்திகளை சுவாசிப்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கரிம ரசாயனங்களான டோலுயீன் மற்றும் பென்சீன் கலக்கப்பட்டுள்ளது.
3
156 வகை வாசனை மெழுகுவர்த்திகள் சந்தைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது
4
வாசனை மெழுவர்த்திகள் தலைவலியை ஏற்படுத்தும்
5
மெழுகுவர்த்திகளில் உள்ள செயற்கை வாசனைகள் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
6
பாராஃபின் இல்லாது மெழுகுவர்த்திகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -