Mango Thokku : இட்லி, சப்பாத்திக்கு ஏற்ற காம்போ... வெங்காய -மாங்காய் சைடிஷ் இப்படி செய்து அசத்துங்க!
அரை கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி அதை greater கொண்டு துருவிக் கொள்ள வேண்டும். புளிப்பான ஒருmiidiyam சைஸ் மாங்காயின் தோலை நீக்கி, இதையும் துருவி கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போது ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து எடுத்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் 3 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இதனுடன் துருவிய வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின் இதனுடன் துருவிய மாங்காயை சேர்த்து கிளறி விடவும்.

இரண்டு நிமிடத்தில் இது எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு வெந்து விடும். அப்படி வேகவில்லையென்றால் மேலும் சிறிது நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக இதில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கி கொள்ள வேண்டும். இந்த தொக்கு, இட்லி, தோசை, சப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -