Paalkova Recipe : மூன்றே பொருட்களில் அசத்தலான பால்கோவா செய்லாம் வாங்க!
சுபா துரை
Updated at:
13 Jan 2024 04:20 PM (IST)
1
தேவையான பொருட்கள் : முழுகொழுப்புள்ள பால் - 2 லிட்டர், குங்குமப்பூ, சர்க்கரை - 1/2 கப் (125 மி.லி), ஏலக்காய் தூள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பால் பாதியளவு வற்றும் வரை கலந்து விடவும்.
3
அடுத்து குங்குமப்பூ சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். ஓரங்களில் ஒட்டியுள்ள பாலாடையை எடுத்து விடவும்.
4
பின்பு சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும். பால் ஓரளவு திரண்டு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
5
சிறிது கெட்டியாகும் வரை தொடர்த்து கலந்து விடவும்.
6
அவ்வளவுதான் சுவையான பால்கோவா தயார்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -