✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Menstrual hygiene : சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக இருக்கும் டேம்பன்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

தனுஷ்யா   |  16 Jan 2023 12:03 PM (IST)
1

டேம்பான்ஸ் பயன்படுத்துவது எப்படி?

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

டேம்பான்ஸ் சின்ன பஞ்சு உருண்டை போல் இருக்கும்

3

முதலில் உங்களுக்கான அளவில் டேம்பன்ஸை தேர்வு செய்ய வேண்டும்

Continues below advertisement
4

பின்னர், அதை பிறப்புறுப்பில் பொருத்த வேண்டும்

5

நறுமணமூட்டும் டேம்பன்ஸை தவிர்ப்பது நல்லது

6

நறுமணமூட்டும் டேம்பன்ஸ் பயன்படுத்தினால் பூஞ்சைத் தொற்று உண்டாக வாய்ப்புண்டு

7

இதை ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு மாற்றுகிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்

8

இல்லையெனில், உதிரபோக்கில் இருக்கும் ரத்தத்துடன் உடலில் இருக்கும் பாக்டீரியா கலந்து நச்சுத்தன்மை உண்டாகும்

9

திருமணத்திற்கு முன் இதை பயன்படுத்த விரும்புவோர் மருத்துவர்களை கட்டாயம் அணுக வேண்டும்

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Menstrual hygiene : சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக இருக்கும் டேம்பன்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.