'புகைப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்..’ - ஏன் புகைப்பழக்கத்தை அரவே தவிர்க்க வேண்டும்?
தனுஷ்யா
Updated at:
14 Jan 2023 05:46 PM (IST)
1
புகையிலையை சிலர் கெத்திற்காக புகைப்பார்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நாளடைவில் இது பழக்கமாக மாறுகிறது
3
இதற்கு காரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள்தான்
4
நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள் புகைபிடிப்பவர்களை, புகையிலைக்கு அடிமையாக்குகிறது
5
புகையிலை மன அழுத்தத்தை குறைப்பது போல் இருக்கும். ஆனால் அது வெறும் மாயை
6
உண்மையில், புகைப்பழக்கம் மனச்சோர்வை அதிகப்படுத்துகிறது
7
புகையிலையில் உள்ள நச்சுக்கள், பார்கின்சன், அல்சைமர் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்
8
நுரையீரலை பாதிக்கும் புகையிலை, காச நோயை உண்டாக்கும்
9
தொடர்ந்து புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்
10
இதனால் புகையிலைக்கும், புகைபிடிக்கும் பழக்கத்திற்கும் பாய் பாய் சொல்ல வேண்டும்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -