Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sweet Corn: ஸ்வீட்கார்ன் உங்கள் டயட்டில் இருக்கட்டும் - ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?
இதில் அதிக ஃபைபர் உள்ளதால் செரிமான மண்டலாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppLutein Zeaxanthin உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளதால் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பொட்டாசியன், தியமைன், வைட்டமின் - சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கு தேவையான அத்தியாவசிய மினரல்ஸ் உள்ளது.
இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. கொழுப்பு அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி ஸ்வீட்கான் சாப்பிடலாம். ஸ்வீட்கான் உடன் மற்ற சத்துக்கள் மிகுந்த உணவை சேர்த்து சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
ஸ்வீட்கான் உடன் மற்ற சத்துக்கள் மிகுந்த உணவை சேர்த்து சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
இதில் ஃபோலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -