Summer Makeup Tips : கோடைக்கால வியர்வையில் உங்கள் மேக்-அப் களையாமல் இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
சுபா துரை | 08 Apr 2024 07:08 PM (IST)
1
ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசர் அல்லது சன்ஸ்கிரீனை முதலில் முகத்தில் தடவி கொள்ளுங்கள்.
2
அதன் பிறகு டிண்டட் மாய்ஸ்சுரைசர் அல்லது டிண்டட் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தி ஒரு பேஸை உருவாக்குங்கள்.
3
அடுத்ததாக க்ரீம் வடிவில் ஒரு பொருளை பயன்படுத்தினாலும் ப்யூட்டி ப்ளெண்டர் கொண்டு நன்றாக முகத்தோடு ப்ளெண்ட் செய்து கொள்ளுங்கள்.
4
பிறகு, மிகவும் லைட் வெயிட் பௌடரை பயன்படுத்துவது அவசியம்.
5
இறுதியாக உங்கள் மேக்-அப் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்க செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்துங்கள்.
6
எல்லாவற்றையும் தாண்டி, உங்கள் சருமத்திற்கு ஏற்ற மேக் -அப் பொருட்களை பயன்படுத்துவதும் முக்கியமானது.