Green Apple: க்ரீன் ஆப்பிள் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா?
ஜான்சி ராணி | 24 Mar 2024 07:48 PM (IST)
1
ஆப்பிள் ஊட்டச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். க்ரீன் ஆப்பிள்களும் அப்படியே.
2
இதிலுள்ள ஃபைபர் செரிமன மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த க்ரீன் ஆப்பிள் உதவும்.
3
க்ரீன் ஆப்பிளில் குறைந்த அளவு க்ளைகமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
4
ஃபைபர் இருப்பதால் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது. க்ரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் எடை மேலாண்மை, உடல் எடை குறைக்க பயன்படும்.
5
ஃப்ரெஷ்னா க்ரீன் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.
6
இதய ஆரோக்கியத்திற்கு உதவலாம்.