Cardamom: சரும ஆரோக்கியத்திற்கு உதவுமா ஏலக்காய்! தெரிஞ்சிக்கோங்க!
ஜான்சி ராணி | 24 Mar 2024 05:51 PM (IST)
1
ஆசிய நாடுகளில் சமையல் அறையில் ஏலக்காய மிக முக்கியமான மசாலா பொருள். அதுமட்டுமல்லாமல் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.
2
ஏலக்காய செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.
3
வாய் துர்நாற்றம் சரியாக ஏலக்காய் உதவும் என்று சொல்லப்படுகிறது,
4
கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று சொல்லப்படுகிறது.
5
இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. டீ குடிக்கும்போது அதில் டீ சேர்த்து அருந்தலாம்.
6
உடல்நலத்திற்கு பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை தரும் ஏலக்காய்.சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இது பொதுவான தகவல் மட்டுமே.