Raisins: இரத்த சோகை பிரச்சனையிருக்கா? தினமும் காய்ந்த திராட்சை சாப்பிடுங்க!
ஜான்சி ராணி
Updated at:
24 Mar 2024 05:15 PM (IST)
1
காய்ந்த திராட்சை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க தினமும் காய்ந்த திராட்சை சாப்பிடலாம்.
3
எலும்புகள் வலுப்பெற காய்ந்த திராட்சை சாப்பிடுவது உதவும். எலும்புகள் வளர்ச்சிக்கும் உதவும்.
4
இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் திராட்சை சாப்பிடலாம். ஸ்நாக்ஸாக கூட திராட்சை சாப்பிடுவது நல்லது. இது உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உதவும்.
5
உயர் இரத்தம் அழுத்தம் இருப்பவர்களும் இதை சாப்பிட்டு வர நிலமையை கட்டுக்குள் வைக்க உதவலாம்.
6
இதில் ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்தது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -