Healthy Eyesight: கண்களுக்கு எந்தெந்த உணவுகள் நல்லது தெரியுமா?
ஜான்சி ராணி
Updated at:
14 Jan 2024 02:51 PM (IST)
1
கண்களை ஆரோக்கியமாக பாதுக்காக்க அதற்கேற்ற உணவுகளை சாப்பிடலாம். அதிக நேரம் ஸ்க்ரீன் டைமை தவிர்க்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பல சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை தினமும் சாப்பிடலாம்.
3
ட்யூனா வகை மீன் கண்களுக்கு மிகவும் நல்லது.
4
கீரை உடல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது.
5
Kale கீரை உள்ளிட்ட கீரைகளை உணவில் இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.
6
வைட்டமின் ஏ நிறைந்த கேரட் , ஜூஸ், சாலட், என சாப்பிடலாம்.
7
சால்மன் மீனும் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -