✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Brown Bread: உடல் எடைய குறைய பிரவுன் பிரெட் உதவுமா? நிபுணர்கள் சொல்வதென்ன?

ஜான்சி ராணி   |  14 Jan 2024 01:22 PM (IST)
1

ப்ரவுன் பிரெட் முழு கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

2

ப்ரவுன் பிரெட், வொயிட் பிரட் இரண்டிற்குமான வித்தியாசம் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் மாவு. கோதுமை மாவில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

3

ப்ரவுன் ப்ரெட் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

4

உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என நினைப்பவர்கள் வொயிட் பிரெடிற்கு பதிலாக ப்ரவுன் பிரெட் சாப்பிடலாம்.

5

ப்ரவுன் பிரெடோடு ஆம்லெட், பழங்கள் என வைத்து சாப்பிடலாம்.

6

உங்களுக்கு ஏற்ற உணவுகளை அதற்கேற்றவாறு சாப்பிடலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Brown Bread: உடல் எடைய குறைய பிரவுன் பிரெட் உதவுமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.