Skin Care :வெயில் செல்லும் போதும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது ஏன் தெரியுமா?
வெயிலில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் சருமத்தை பாதுக்காக்கும்.. வெயிலிருந்து வரும் கதிர்கள் உடலில் உள்ள மெலனின் சுரப்பியை அதிகரிக்கும். அதன் விளைவாக சருமம் கருத்து போகும் ஆபாயத்தை ஏற்படுத்தலாம்.
சூரியனிலிருந்து வரும் UVA மற்றும் UVP மிகவும் மோசமானவை. இவை தோல் அழற்சி, தோல் புண் மற்றும் தோல் கேன்சரை கூட உண்டாகலாம். அதனை தடுக்க சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.
நல்ல சன் ஸ்க்ரீன் தேர்ந்தெடுக்கவும். சன் ஸ்க்ரீன் வாங்கும் போது SPF ( Sun Prodection Fact ) பார்த்து வாங்க வேண்டும். SPF 30 மேல் இருபது அவசியம்.
அதே சமயம் சூரிய கதிர்களை தவிர்க்கும் போர்டு ஸ்பெக்ட்ரம் ( board spectrum ) உள்ளதா பார்த்து வாங்கவும். A+++ உள்ளதா என்பதையும் கவனித்து வாங்குங்கள்.
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சன் ஸ்க்ரீன் பயன்படுத்தவும்
மேல கூறிய அனைத்தையும் முறையாக கவனித்து சன் ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் கருத்து போதல், தோல் எரிச்சல், தோல் சுருக்கமாகுதல் போர்ன்ற அபாயம் ஏற்படாமல் பாதுகாக்கும்.