✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sleeping Tips : கோடை இரவில் கூலாக தூங்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!

ABP NADU   |  29 Apr 2024 04:53 PM (IST)
1

கோடை கால இரவுகளில் நிம்மதியான தூக்கத்தை பெற பருத்தி மெத்தையை பயன்படுத்துங்கள். ஹீட்டை குறைக்க கூடிய காற்றோட்டமான படுக்கையை பயன்படுத்தினால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

2

இரவு நேரத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கலாம். அதனால் தூங்குவதற்கு முன் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளித்தால், உடல் வெப்பநிலை குறையும்.

3

இரவு நேரத்தில் சிக்கன், மட்டன் போன்ற ஹெவியான உணவுகளையும் காரசாரமான உணவுகளையும் தவிர்க்கவும். இரவில் மிதமான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

4

தூங்குவதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் , குளிர் பானம் அருந்துவதையும் தவிர்க்கவும். இல்லாவிட்டால் தூக்கத்திற்கு நடுவில் சிறுநீர் கழிக்க தோன்றும். இது தூக்கத்தை கெடுக்கலாம்.

5

மொபைல்கள், லேப்டாப் மற்றும் டிவி ஸ்கிரீன்களில் வெளிப்படும் நீல ஒளி உடலின் இயற்கையான தூக்க சுழற்சியை சீர்குலைக்கும்.

6

தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்லுங்கள். அது தூக்க சுழற்சியை சமன்படுத்தி தினமும் நல்ல தூக்கம் கிடைக்க வலி செய்யும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Sleeping Tips : கோடை இரவில் கூலாக தூங்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.